கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்!

பெண்களுக்கான அதிகாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கும் வகையில், பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டாக்குடன் (#WomanSupportingWoman) ஏராளமான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தொடர்ந்து நிரப்பி வருகின்றன. ஒரு பெண் தனது கறுப்பு வெள்ளைப் படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டு, … Continue reading கறுப்பு வெள்ளை புகைப்பட சவாலில் நடிகை ஆஷிமா நார்வால்!